பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்
x
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். சமீப காலமாக இங்கிலாந்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்