ஸ்டோன் நண்டு உண்ணும் போட்டி - குறைந்த நேரத்தில் சாப்பிட்டு வென்ற நபர்

ஃப்ளோரிடாவில் ஸ்டோன் நண்டு அறுவடை சீசன் தொடங்கியது. அதை சிறப்பிக்கும் விதமாக ஸ்டோன் நண்டு நண்டு உண்ணும் போட்டி நடைபெற்றது.
ஸ்டோன் நண்டு உண்ணும் போட்டி - குறைந்த நேரத்தில் சாப்பிட்டு வென்ற நபர்
x
ஃப்ளோரிடாவில் ஸ்டோன் நண்டு அறுவடை சீசன் தொடங்கியது. அதை சிறப்பிக்கும் விதமாக ஸ்டோன் நண்டு நண்டு உண்ணும் போட்டி நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் 25 ஸ்டோன் நண்டு நகங்களை உடைத்து உண்பதற்காக போட்டியிட்டு, அவற்றை முழுவதுமாக சுத்தம் செய்து, வேகமான நேரத்தில் சாப்பிட வேண்டும். இந்த போட்டியில் மியாமியை சேர்ந்த ஜுவான் மல்லன் என்பவர் 14 நிமிடம் 29 வினாடிகளில் நண்டுகளை சாப்பிட்டு வெற்றி பெற்றார். இது இந்த ஸ்டோன் நண்டு உண்ணும் போட்டியில் இவரின் 3வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பங்கேற்கவும் பார்க்கவும் மக்கள் திரண்டு வந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்