கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட சூறாவளி - முறிந்து விழுந்த மரங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை பாம்ப் (bomb) என்ற சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கி உள்ளது.
கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட சூறாவளி - முறிந்து விழுந்த மரங்கள்
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை பாம்ப் (bomb) என்ற சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கி உள்ளது. இதனால், சான் பிரான்சிஸ்கோ நகரில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து, பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளின் மேற்கூரையில் மரங்கள் விழுந்ததால் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்து உள்ளன. சூறாவளியால் தொடர் மழை பெய்துவரும் நிலையில், மீட்புப் பணிகளும் அங்கு முடுக்கி விடப்பட்டு உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்