முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் - கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாக். ரசிகர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் - கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாக். ரசிகர்கள்
x
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு உற்சாக குரலெழுப்பி நடனமாடிய ரசிகர்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அல்வி, பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்