பார்வையற்றோருக்கான பிரத்யேக திரையரங்கு - புது அனுபவத்தைத் தரவல்ல சிறப்பு திரை

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் திரையரங்கு ஒன்றில் பார்வையற்றோருக்கான பிரத்யேக திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்வையற்றோருக்கான பிரத்யேக திரையரங்கு - புது அனுபவத்தைத் தரவல்ல சிறப்பு திரை
x
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் திரையரங்கு ஒன்றில் பார்வையற்றோருக்கான பிரத்யேக திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சின்மு திரையரங்கில் செய்யப்பட்ட ஏற்பாட்டின் படி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, படக் காட்சிகள் பார்வையற்ற ரசிகர்களுக்காக விளக்கப்படும். கண் பார்வை இழந்தவர்களும் திரையரங்கு அனுபவத்தை பெறும்  வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரத்யேக திரைகள் மக்களுக்கு புது அனுபவத்தைத் தரவல்லவை. இதுவரை இல்லாத புது வகை சினிமா இன்பம் பெற்றதாக கண் பார்வையற்ற ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்