மலையேற்ற சைக்கிள் பந்தயம் - ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்
பதிவு : அக்டோபர் 24, 2021, 02:49 PM
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்புமிக்க மலையேற்ற சைக்கிள் பந்தயமான "கேப் எபிக்கில்" கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்புமிக்க மலையேற்ற சைக்கிள் பந்தயமான "கேப் எபிக்கில்" கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டிற்கான பந்தயத்தில், மார்ட்டின் ஃப்ரே மற்றும்  சைமன் ஸ்டியாபெஜன் ஆகிய இருவரும், ஜோர்டன் சரவ் மற்றும் மாத்தியூ பீர்ஸைப் பின்னுக்குத் தள்ளி வெற்றியைத் தட்டிச் சென்றனர். இருவருக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் ஒன்றரை நொடிகள் மட்டுமே. ஹேன்ஸ் பெக்கிங் மற்றும் ஜோஸ் டையஸ் ஆகிய இருவரும் 3ம் இடத்தைப் பிடித்தனர். அதேபோல் பெண்கள் பிரிவில், மரிக்சே ஸ்ட்ரவுஸ் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

64 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

54 views

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

30 views

குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022; "வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை" - சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பொதுமக்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

26 views

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

11 views

பிற செய்திகள்

குழந்தைகளுக்கு உணவளிக்க சிறுநீரகத்தை விற்கும் பெற்றோர்

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர் சிறுநீரகத்தை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

8 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

13 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

10 views

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

11 views

"முடிவுக்கு வருகிறது பெருந்தொற்று"

ஐரோப்பியாவில், கொரோனா தொற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் குளூஜ் கூறியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.