இடிந்து விழுந்த பள்ளத்தாக்கு மேம்பாலம் - வீடியோ காட்சிகள் வெளியீடு

போலந்தில் பள்ளத்தாக்கு மேம்பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இடிந்து விழுந்த பள்ளத்தாக்கு மேம்பாலம் - வீடியோ காட்சிகள் வெளியீடு
x
போலந்தில் பள்ளத்தாக்கு மேம்பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. போலந்து நாட்டின் வட மேற்கில் இருந்த பிரம்மாண்ட பள்ளத்தாக்கு மேம்பாலம் இடியும் நிலையில், சிதிலமடைந்து காணப்பட்டதால், அதை மூட உத்தரவிடப்பட்டது. அதை பாதுகாப்பாக அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலயில், தானாகவே இடிந்து விழுந்தது. இது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்