இந்திய-அமெரிக்க ராணுவம் கூட்டுப்பயிற்சி - யுத்தகால பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ராணுவம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இந்திய ராணுவம், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டு பயிற்சியை மேற்கொண்டனர்.
இந்திய-அமெரிக்க ராணுவம் கூட்டுப்பயிற்சி - யுத்தகால பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ராணுவம்
x
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இந்திய ராணுவம், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டு பயிற்சியை மேற்கொண்டனர். "யுத் அபியாஸ்" என்ற கூட்டு பயிற்சியில் துப்பாக்கி சூடு, ஹெலிகாப்டர் ஒத்திகை மற்றும் பல்வேறு யுத்தகால தாக்குதல் குறித்த பயிற்சிகளை இரு நாட்டு வீரர்களும் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்