உயிரியல் பூங்காவிற்குப் புது வரவு: புதிதாய்ப் பிறந்த அரிய வகை வரிக்குதிரை

மெக்சிகோ நாட்டின் நியோவோ லியோன் பகுதியில் உள்ள கார்சியாவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்த வரிக்குதிரை மக்கள் பார்வைக்காக கொண்டு வரப்பட்டது.
உயிரியல் பூங்காவிற்குப் புது வரவு: புதிதாய்ப் பிறந்த அரிய வகை வரிக்குதிரை
x
மெக்சிகோ நாட்டின் நியோவோ லியோன் பகுதியில் உள்ள கார்சியாவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்த வரிக்குதிரை மக்கள் பார்வைக்காக கொண்டு வரப்பட்டது. இது அரிய வகை வரிக்குதிரை இனமாகப் பார்க்கப்படுகிறது. சென்பால் உயிரியல் பூங்காவில் போஞ்சோ மற்றும் எஸ்ட்ரெல்லா ஆகியவற்றிற்குப் பிறந்த இந்த குட்டி வரிக்குதிரை 10 முதல் 15 கிலோ எடையிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்