சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது மோதல்: 6 பேர் காயம்-மருத்துவமனையில் அனுமதி

துருக்கியின் பிங்கோல் மாகாணத்தில் போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டு இருந்த வாகனங்கள் மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது மோதல்: 6 பேர் காயம்-மருத்துவமனையில் அனுமதி
x
துருக்கியின் பிங்கோல் மாகாணத்தில் போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டு இருந்த வாகனங்கள் மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர். அது குறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்