லா பால்மா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு - பயன்படுத்தப்படாத மின் நிலையம் சேதம்
பதிவு : அக்டோபர் 22, 2021, 08:25 AM
ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் இருக்கும் எரிமலையில் இருந்து வெளியான தீப்பிழம்புகள் பயன்படுத்தப்படாத மின் நிலையத்தை தீக்கிரையாக்கியாகின.
கடந்த மாதம் 19ம் தேதியில் இருந்து எரிமலையில் இருந்து வெளியேறிய லாவா குழம்புகளால் ஆறுகள் சிவப்பு நிறத்தில் மாறியதுடன், சுமார் 2000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் எரிந்து சேதமாகின. எரிமலையின் சீற்றத்தால் 2000 கட்டிடங்கள் இடிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எரிமலை வெடிப்பிற்கு பயன்படுத்தப்படாத மின் நிலையம் ஒன்றும் இரையானது. மின் நிலையத்தில் கொளுந்து விட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

25 views

பிற செய்திகள்

வீடு திரும்பினார் கமல் - விரைவில் BIGG BOSS ல்

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

4 views

அவசர கதியில் அதிமுக தேர்தலா...?

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை அவசரமாக நடத்தக் காரணம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

3 views

தண்ணீர் கலந்த பெட்ரோல் - பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள் - பரபரப்பு

திருப்பூரில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வாகனங்களில் நிரப்பட்டதாக கூறி, பெட்ரோல் பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 views

"எனக்கு கொரோனா இல்ல பயப்படாதீங்க" - கிண்டலடித்த அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இருமிய நிலையில், தனக்கு சாதாரண ஜலதோஷம் தான் என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

8 views

காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்

காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்

15 views

ஊட்டியில் சட்டவிரோத தங்க சுரங்கம்..! மீண்டும் உயிர்ப்பிக்கும் மக்கள்..!

ஊட்டியில் சட்டவிரோத தங்க சுரங்கம்..! மீண்டும் உயிர்ப்பிக்கும் மக்கள்..!

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.