நலமுடன் இருப்பதாக பில் கிளின்டன் தகவல் - மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பில் கிளின்டன் தான் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
நலமுடன் இருப்பதாக பில் கிளின்டன் தகவல் - மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
x
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பில் கிளின்டன் தான் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி அனுப்பிய முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்குத் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அனைவரும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய பில் கிளின்டன், முன்னதாக தொற்று நோய் பாதிப்பால் கலிபோர்னிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்