அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்: சீனாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு சீனாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்: சீனாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றம்
x
அடுத்த ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு, ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸ் நாட்டின் ஏதென்ஸில் இருந்து பெய்ஜிங்கிற்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சாய் சி, ஜோதியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்