அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் இறப்பு - அரைக்கம்பத்தில் அமெரிக்கக் கொடி
பதிவு : அக்டோபர் 19, 2021, 04:05 PM
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கொலின் பவுல் கொரோனாவால் மரணமடைந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கொலின் பவுல் கொரோனாவால் மரணமடைந்த நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 முதல் 2005 வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாறிய இவர், தனது 84 வயதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அவரது இறப்புக்கு அமெரிக்கத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொலின் பவுலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை மற்றும் இதர கூடாட்சிக் கட்டடங்களில் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அதிபர் ஜொ பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

618 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

189 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

94 views

பிற செய்திகள்

இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஒமிக்ரான்

இங்கிலாந்து நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

"எனக்கு கொரோனா இல்ல பயப்படாதீங்க" - கிண்டலடித்த அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இருமிய நிலையில், தனக்கு சாதாரண ஜலதோஷம் தான் என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

10 views

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

28 views

ஹெல்மெட் அணிந்து சமைக்கும் பெண்கள்...! காரணம் என்ன..?

இலங்கையில் சமையல் செய்த போதே சமையல் எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வெடித்து சிதறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

11 views

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

23 views

35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.