முகம்மது நபியின் பிறந்த நாள் கொண்டாட்டம் - ஒன்று திரண்ட ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

ஏமனில் ஒன்று திரண்ட ஆயிரகணக்கான ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் முகம்மது நபியின் பிறந்த நாளை கொண்டாடினர்.
முகம்மது நபியின் பிறந்த நாள் கொண்டாட்டம் - ஒன்று திரண்ட ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்
x
ஏமன் தலைநகர் சனாவில் திரண்ட ஹவுத்தி மக்கள் முகம்மது நபியை வாழ்த்தி குரலெழுப்பினர். பச்சை நிற கொடி மற்றும் ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக் அல் புகைப்படத்துடன் நீண்ட தூரத்திற்கு திரண்ட மக்கள், ஏமன் மீதான சவுதி ஆதிக்கத்தை எதிர்த்து முழக்கம் எழுப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்