வட கொரிய இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பின் 95-வது ஆண்டு விழா - கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் கொண்டாட்டம்

வட கொரியாவில் இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பின் 95-வது ஆண்டு விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வட கொரிய இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பின் 95-வது ஆண்டு விழா - கலைநிகழ்ச்சிகளுடன் மக்கள் கொண்டாட்டம்
x
வட கொரியாவில் இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்பின் 95-வது ஆண்டு விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட கொரிய நிறுவனர் கிம் இல் சங், கடந்த 1926-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி வட கொரிய இளைஞர் கம்யூனிஸ்ட் புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இந்நிலையில், அந்த அமைப்பின் 95-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தலைநகர் பியாங்யாங்கில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. கண்களைக் கவரும் வகையில் வண்ணமயமான ஆடைகளை அணிந்திருந்த வட கொரிய மாணவர்கள், ஜோடி ஜோடியாக உற்சாக நடனமாடினர்.


Next Story

மேலும் செய்திகள்