ரஷ்யா-சீனா கூட்டுக் கடற்படை பயிற்சி: ஜப்பான் கடலில் நடைபெற்ற பயிற்சி

ரஷ்யாவும் சீனாவும் ஜப்பான் நாட்டுக் கடலில் கூட்டு கடற்படை பயிற்சியை தொடங்கிய செய்தியை ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
ரஷ்யா-சீனா கூட்டுக் கடற்படை பயிற்சி: ஜப்பான் கடலில் நடைபெற்ற பயிற்சி
x
கடந்த 2005ம் ஆண்டு முதலே இது போன்ற கூட்டுப் பயிற்சிகள் நடப்பது வழக்கம். இம்முறை பயிற்சியின் போது 12 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்