விண்வெளியில் படப்பிடிப்பை முடித்த ரஷ்ய குழு - மீண்டும் பூமிக்கு திரும்ப ஆயத்தம்

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்த ரஷ்ய குழு மீண்டும் பூமிக்குத் திரும்ப ஆயத்தமாகி வருகிறது.
விண்வெளியில் படப்பிடிப்பை முடித்த ரஷ்ய குழு  - மீண்டும் பூமிக்கு திரும்ப ஆயத்தம்
x
முதன் முதலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்காக ரஷ்ய குழு ஒன்று விண்வெளிக்கு சென்றது. இக்குழுவில் ரஷ்ய நடிகை யுலியா பெரிசில்ட், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் க்ளிம் ஷிபெங்கோ, விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், படக்குழு மீண்டும் பூமிக்குத் திரும்ப ஆயத்தமாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்