இலைக்குவியலுக்குள் மறைந்திருந்த ரொட்டிகள் - சரியாகக் கண்டு பிடித்த பாண்டா கரடிகள்

ரஷ்யாவின் மாஸ்கோ உயிரியல் பூங்காவில், பாண்டா கரடிகள் விளையாடிக் கொண்டே உணவு உண்டு மகிழ்ந்தன.
இலைக்குவியலுக்குள் மறைந்திருந்த ரொட்டிகள் - சரியாகக் கண்டு பிடித்த பாண்டா கரடிகள்
x
ரஷ்யாவின் மாஸ்கோ உயிரியல் பூங்காவில், பாண்டா கரடிகள் விளையாடிக் கொண்டே உணவு உண்டு மகிழ்ந்தன. டிங் டிங் மற்றும் ரு யி ஆகிய 2 பாண்டா கரடிகளும் பூங்கா ஊழியர்களின் செல்லப்பிள்ளைகள்...இலைக்குவியலுக்குள் மறைந்துள்ள ரொட்டித் துண்டுகளைக் கண்டு பிடித்து உண்பதுதான் டிங் டிங்கிற்கும் ரு யிக்கும் மிகவும் பிடித்தமான் விளையாட்டு...சரியாக மோப்பம் பிடித்த பாண்டாக்கள், ரொட்டிகளை சரியாகக் கண்டு பிடித்து உண்டு மகிழ்ந்தன...


Next Story

மேலும் செய்திகள்