லா பல்மா எரிமலை வெடிப்பு - தொடர்ந்து வெளியேறும் லாவா குழம்பு

ஸ்பெயின் நாட்டில் எரிமலை வெடிப்பால் தொடர்ந்து வீடுகளை எரித்து சேதப்படுத்தி வரும் நிலையில், அதைக்காண சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது
லா பல்மா எரிமலை வெடிப்பு - தொடர்ந்து வெளியேறும் லாவா குழம்பு
x
ஸ்பெயின் நாட்டில் எரிமலை வெடிப்பால் தொடர்ந்து வீடுகளை எரித்து சேதப்படுத்தி வரும் நிலையில், அதைக்காண சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. லா பல்மா எரிமலை வெடிப்பால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. தொடர்ச்சியாக லாவா குழம்பு ஆறாய் ஓடுகிறது. மரங்கள் நெருப்புக் குழம்பிக் கருகின. அதைக்காண சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். நிலைமை தற்போதைக்கு எரிமலை வெடிப்பு நிற்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் நாய்களுக்கு உணவு ட்ரோன்கள் மூலமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்