கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத் தீ - தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தை அச்சுறுத்தும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத் தீ - தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்
x
அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தை அச்சுறுத்தும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் பண்ணை அருகே இக்காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிரபார்க்கப்படுகிறது. இது தீப்பரவலை இன்னும் தீவிரப்படுத்தும். இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரங்களுக்குள்ளாக 15 முதல் 20 சதவீத காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவர் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்