உலக அளவில் கொரோனா பாதிப்பு - 24 கோடியை நெருங்கும் எண்ணிக்கை

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியை நெருங்குகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு - 24 கோடியை நெருங்கும் எண்ணிக்கை
x
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 99 லட்சத்து 9 ஆயிரத்து 503 ஆக உயர்ந்துள்ளது.


மேலும், 48 லட்சத்து 88 ஆயிரத்து 743 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.


21 கோடியே 72 லட்சத்து 48 ஆயிரத்து 759 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.


1 கோடியே 77 லட்சத்து 72 ஆயிரத்து 1 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்