பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த இந்திய ராணுவ தளபதி
பதிவு : அக்டோபர் 14, 2021, 01:06 PM
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து கொழும்பில் அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து கொழும்பில் அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார். அப்போது இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜெனரல் நராவனே பிரதமரிடம் குறிப்பிட்டார். நேர்மறையான இந்த தொடர்பானது, இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிபடுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

398 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

100 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

70 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

54 views

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

10 views

பிற செய்திகள்

காதல் மனைவிக்காக சுழலும் வீடு - அன்புக் கணவன் அளித்த பரிசு

பொசுனியா எர்செகோவினா நாட்டில் கணவர் தன் காதல் மனைவிக்காக சுழலும் வீட்டைக் கட்டி அசத்தியுள்ளார்.

80 views

உள்ளாட்சி தேர்தலில் தந்தை தோல்வி - கிணற்றில் குதித்து மகள் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகே, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தந்தை தோல்வியடைந்ததால், மகள் தற்கொலை செய்து கொண்டார்.

132 views

துப்பாக்கி, பட்டாகத்தி, கஞ்சா பொட்டலங்கள் - பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 3 பேர்

திருவள்ளூர் சோதனைச்சாவடியில் துப்பாக்கியுடன் சிக்கிய 3 பேரை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

157 views

12 முதல் 18 வயது வரை கோவாக்சின் - மத்திய மருந்து ஆணையம் பரிந்துரை

நாடு முழுதும் இரண்டு முதல் 18 வயதுடையவர்களுக்கு அவசரகால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...

8 views

"ரூ.176 கோடியை அரசு அளிக்கிறது"- கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் தகவல்

கேரள அறநிலையத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, 176 கோடி ரூபாயை அரசு அளிப்பதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

9 views

"கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை " - சுற்றுலாத்துறை இயக்குநர் தகவல்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.