காதல் மனைவிக்காக சுழலும் வீடு - அன்புக் கணவன் அளித்த பரிசு

பொசுனியா எர்செகோவினா நாட்டில் கணவர் தன் காதல் மனைவிக்காக சுழலும் வீட்டைக் கட்டி அசத்தியுள்ளார்.
காதல் மனைவிக்காக சுழலும் வீடு - அன்புக் கணவன் அளித்த பரிசு
x
 சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை வீட்டிற்குள் இருந்த படியே இயற்கையைக் கண்டு களிக்க தன் மனைவிக்கு இந்த புதுமையான வீட்டைப் பரிசளித்துள்ளார் 72 வயதான வோஜின் குசிக். 24 மணி நேரத்தில் ஒரு முறை முழுமையாக சுற்றி முடித்து விடும் இவ்வீடு அதிகபட்ச வேகமாக 22 நொடிகள் வரை சுழலும். யாருடைய துணையுமின்றி தான் ஒற்றை ஆளாகவே இந்த அழகான வீட்டை 6 வருடங்களில் கட்டி அசத்தியுள்ளார் வோஜின். 


Next Story

மேலும் செய்திகள்