அட்லாண்டிக் கடலில் ஆபத்தான பயணம் - புலம்பெயர்ந்தோரை மீட்ட ஸ்பெயின் அதிகாரிகள்
பதிவு : அக்டோபர் 11, 2021, 01:07 PM
அட்லாண்டிக் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட 36 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
அட்லாண்டிக் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட 36 புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்கள் க்ரான் கேனரி தீவுப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 36 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஆப்பிரிக்க பகுதிகளில் இருந்து அட்லாண்டிக் கடலில் அபாயமிக்க பயணம் மேற்கொண்டு மக்கள் புலம்பெயருவது சமீக ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 30க்குள்ளாகவே கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 100க்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்தோராக கெனரி தீவுகளுக்கு வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பசி குறியீடு பட்டியலில் இந்தியா பின்னடைவு - அடிப்படை ஆதாரமற்ற தகவல் என அதிருப்தி

பசி குறியீடு பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

18 views

அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: அடுத்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது

ஹாலிவுட் ஜாம்பவான் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

15 views

பிற செய்திகள்

புதிய விமானநிலையம் : மத்திய அரசு திட்டம் - கேரள மாநில அரசு நிராகரிப்பு

கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு பதிலாக புதிய விமான நிலையம் என்ற மத்திய அரசின் திட்டத்தை கேரள அரசு நிராகரித்துள்ளது.

8 views

காவல் துறை அதிகாரிக்கு அபராதம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பொய் வழக்கில் கைது செய்து கிராமவாசியை தாக்கிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 views

குளிர்கால ஒலிம்பிக் தொடர் - பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றம்

கிரீஸ் நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறுக்கிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் என்ன?

6 views

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

31 views

விசாரணை வளையத்தில் விஜயபாஸ்கர் - குவாரி, கல்வி நிறுவனங்களில் சோதனை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 48 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....

30 views

காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசின் உள்துறை செயலாளர் உத்தரவு

சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உட்பட5 ஏடிஜிபிக்கள், டிஜிபிக்களாக பதவி உயர்வு, தமிழக அரசின் உள்துறை செயலாளர் உத்தரவு

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.