பல்லுயிர் பாதுகாப்பில் சீனாவின் சாதனைகள் - பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் திறப்பு

பல்லுயிர் பாதுகாப்பில் சீனாவின் சாதனைகளை பறை சாற்றும் விதமாக யுனான் மாகாணத்தில் விதை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
பல்லுயிர் பாதுகாப்பில் சீனாவின் சாதனைகள் - பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் திறப்பு
x
 அருங்காட்சியகத்திற்குள் நுழையும் முன்னரே, அழகாக சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விதைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன. அரிய விதைகள் உட்பட வெவ்வேறு தாவரங்களின் விதைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்