ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
ஜப்பானில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1-ஆக பதிவானது. இந்நிலையில், டோக்கியோ நகரில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் நிலநடுக்க காட்சிகள் பதிவாகி உள்ளன. நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கி விழும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்