தென் ஆப்பிரிக்க பேராயரின் 90வது பிறந்த நாள் கொண்டாட்டம்

1984ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், வெள்ளையின மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடியவருமான தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுடு தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
தென் ஆப்பிரிக்க பேராயரின் 90வது பிறந்த நாள் கொண்டாட்டம்
x
1984ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், வெள்ளையின மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடியவருமான தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுடு தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கேப் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பேராயருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்