சரிவின் விளிம்பிலுள்ள ஆப்கான் பொருளாதாரம் - ஐநா எச்சரிக்கை

ஆப்கான் பொருளாதாரம் சரிவின் விளிம்பில் உள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சரிவின் விளிம்பிலுள்ள ஆப்கான் பொருளாதாரம் - ஐநா எச்சரிக்கை
x
உலக உணவுத் திட்டத்தின் ஆப்கானிஸ்தான் இயக்குனர் மேரி-எலன் மெக்ரோடி இது குறித்து தெரிவிக்கையில், ஆப்கான் மக்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகவும், பல தசாப்த கால மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் அதிகரிக்கும் அழுத்தங்களால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்