தீவிரமாகும் எரிமலை வெடிப்பு - வழிந்தோடும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு சென்ற இடங்களையெல்லாம் சாம்பலாக்கி சென்றுள்ளது.
தீவிரமாகும் எரிமலை வெடிப்பு - வழிந்தோடும் நெருப்புக் குழம்பு
x
ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளியான நெருப்புக் குழம்பு சென்ற இடங்களையெல்லாம் சாம்பலாக்கி சென்றுள்ளது...கடந்த 19ம் தேதி சீறத் துவங்கிய இந்த எரிமலையால் 900க்கும் அதிகமான கட்டடங்கள் எரிந்து போயின. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறினர். 15 நாட்களுக்கும் மேலாக லாவா குழம்பு வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பு இன்னும் தீவிரமாகி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்