"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்
எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் சான் சல்வேடரில் போராட்டத்தில் குதித்த பெண்கள் பலர், பச்சைக் கொடிகளுடன், ஆர்ப்பாட்டம் செய்தனர். "சட்டரீதியான கருக்கலைப்பு, பாதுகாப்பானது" மற்றும் ""முடிவெடுப்பது எங்கள் உரிமை" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
Next Story

