டேனியல் க்ரெய்க்-இன் "நோ டைம் டு டை" - முதல் காட்சியை பார்வையிட்ட அரச குடும்பம்

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் க்ரெய்க் நடித்துள்ள "நோ டைம் டு டை" திரைப்படத்தின் முதல் காட்சியைக் காண பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் தங்கள் மனைவியுடன் வருகை தந்தனர்.
டேனியல் க்ரெய்க்-இன் நோ டைம் டு டை - முதல் காட்சியை பார்வையிட்ட அரச குடும்பம்
x
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் க்ரெய்க் நடித்துள்ள "நோ டைம் டு டை" திரைப்படத்தின் முதல் காட்சியைக் காண பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் தங்கள் மனைவியுடன் வருகை தந்தனர். அவர்களுக்கு டேனியல் க்ரெய்க், லஷானா லிஞ்ச் உள்ளிட்ட திரைப்பிரபலங்களுடன் ராயல் ஆல்பர்ட் அரங்கில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த 'நோ டைம் டு டை' திரைப்படம், கொரேனா பரவல் காரணமாக தாமதமான நிலையில், நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்