பிரேசில் மக்களை அச்சுறுத்திய மணல் புயல்: சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ
பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மணற்புயல் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சா பவுலோ பகுதியைத் தாக்கிய மணற்புயலால் மக்கள் வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டது. மணலையும் புழுதியையும் ஒரு சேரக் கிளப்பி, ராட்சதத் தனமாக புயல் அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
Next Story

