லா பல்மா எரிமலை வெடிப்பு: வீடுகள் எரிந்து சாம்பல்

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வீடுகள் எரிந்து சாம்பலாகின. மேலும் 3 நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் திரும்பி அவர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
லா பல்மா எரிமலை வெடிப்பு: வீடுகள் எரிந்து சாம்பல்
x
தொடர்ந்து வெடித்துச் சிதறும் எரிமலை, நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாது, 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை வேறு இடங்களுக்கு இடம் பெயரச் செய்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் இதில் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்