ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் சந்திப்பு: குவாட்டிற்குப் பிறகு சந்தித்த கமலா ஹாரிஸ்

குவாட் மாநாட்டிற்குப் பிறகு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய தலைவர்களை சந்தித்தார்.
ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் சந்திப்பு: குவாட்டிற்குப் பிறகு சந்தித்த கமலா ஹாரிஸ்
x
அப்போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா ஆகியோர் தங்களது நன்றிகளைப் பகிர்ந்து கொண்டனர். ஜோ பைடன் நிர்வாகத்தை ஸ்காட் மோரிசன் வெகுவாக வரவேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்