லா பல்மா எரிமலை வெடிப்பு:3 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பின் காரணமாக மேலும் 3 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
லா பல்மா எரிமலை வெடிப்பு:3 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்
x
பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எரிமலை வெடிப்பு தீவிரமாகி வரும் நிலையில், தொடர்ந்து நெருப்புக் குழம்பு வெளியேறுவதால், பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுமையும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்