இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் - பைடன்

வாஷிங்டனில் இந்திய பிரதமர் மற்றும் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான சந்திப்பில் ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானின் செயல்பாடு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் - பைடன்
x
குவாட் உச்சி மாநாட்டிற்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு


 இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை குறித்து விவரிப்பு

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் இன்று புதிய அத்தியாயம் -பைடன்

40 லட்சம் இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவை வலிமையாக்குகின்றனர்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு உலகளாவிய சவால்களை தீர்க்க உதவும்

நெருக்கமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அமெரிக்காவும் இருக்குமென 2006லேயே கணித்தேன்

மகாத்மா காந்தியின் அகிம்சை கருத்துக்கள் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவும் அமெரிக்காவும் என்ன செய்ய முடியும் என ஆலோசனை

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் நிலைத் தன்மையை உறுதி செய்வது குறித்தும் பேச்சு

Next Story

மேலும் செய்திகள்