விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய ஐசக்மேன் - குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட்டில் 3 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் ஐசக்மேன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினருடன் தனிமைப் படுத்தப்பட்டார்.
விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய ஐசக்மேன் - குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி
x
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராக்கெட்டில் 3 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்று திரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் ஐசக்மேன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தினருடன் தனிமைப் படுத்தப்பட்டார்.   எதிர்பாராத விதமாக, ஐசக் மேனின் மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பூமி திரும்பிய ஐசக் மேனும், அவருடைய குடும்பத்தினருடன் சேர்த்து தனிமைப்படுத்தப்பட்டார். தீவிர நோய் பாதிப்பு யாருக்கும் இல்லாத நிலையில், குழந்தைகளைத் தவிர ஐசக் மேனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்