நாடாளுமன்ற தேர்தலில் கனடா பிரதமர் வெற்றி - ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் கனடா பிரதமர் வெற்றி - ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இந்தியா, கனடா இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோவுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்