பூஸ்டர் டோஸ்; அமெரிக்கா திட்டம் - உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு

அமெரிக்காவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ்; அமெரிக்கா திட்டம் - உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு
x
அமெரிக்காவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் இதுவரை 64.5 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 55.3 சதவீதத்தனருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளது. தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு தற்போது 1.37 லட்சமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்