மானின் முதுகில் பயணிக்கும் சுட்டி குரங்கு: அன்பாய் அழைத்துச் செல்லும் மான்...

மான் மீது குரங்கு ஒன்று அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மானின் முதுகில் பயணிக்கும் சுட்டி குரங்கு: அன்பாய் அழைத்துச் செல்லும் மான்...
x
பூங்கா போன்ற பகுதியில் தன் மேல் அமர்ந்திருக்கும் குரங்குடன் மான் ஒன்று சிறிது தூரம் நடந்து செல்லும் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத நிலையில், மாறுபட்ட விலங்குகள் ஒருமித்த கருத்தோடு அன்பாய் பயணிக்கும் வீடியோவை, பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்