ஜெர்மனி சைக்கிள் பந்தய போட்டி - பெல்ஜியம் வீரர் பிலிப்சன் வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்ற பிராங்ஃபர்ட்(Frankfurt) சைக்கிள் பந்தய போட்டியில் பெல்ஜியம் வீரர் ஜேஸ்பர் பிலிப்சன் வெற்றி பெற்றார்.
ஜெர்மனி சைக்கிள் பந்தய போட்டி - பெல்ஜியம் வீரர் பிலிப்சன் வெற்றி
x
எஷ்போர்ன் நகரில் இருந்து பிராங்ஃபர்ட் வரை நடந்த இந்த போட்டியில், 187 புள்ளி 4 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை, சுமார் 4 மணி நேரம் 28 நிமிடங்களில் கடந்து பிலிப்சன் சாம்பியன் பட்டம் வென்றார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, விபத்தில் உயிரிழந்த டென்மார்க் சைக்கிள் பந்தய வீரர் சோரன்சனுக்கு சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்