கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - தனிமையைப் போக்க வித்தியாசமான முயற்சி

இந்தோனேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், சூப்பர் ஹீரோக்களைப் போல் உடையணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - தனிமையைப் போக்க வித்தியாசமான முயற்சி
x
இந்தோனேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், சூப்பர் ஹீரோக்களைப் போல் உடையணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அகஸ் விடனர்கோ என்பவர், ஸ்பைடர் மேன், Bat மேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்களைப் போல் வேடமிட்டுக் கொண்டு, கொரோனா தொற்றால் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குழந்தைகளை சந்திக்கிறார். அவர்களின் தனிமையைப் போக்கவும், ஊக்கமளிக்கவும், மகிழ்விக்கவும், மன ரீதியிலான நம்பிக்கையை வளர்க்கவும் இப்படி செய்வதாக அகஸ் தெரிவிக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்