கடற்கரையில் கொல்லப்பட்ட 1,400 டால்பின்கள் - சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு

டேனிஷ் பிரதேசத்தின் நூற்றாண்டு பழமையான பாரம்பரிய கிரிண்டாட்ராப் வேட்டையின் ஒரு பகுதியாக, ஃபரோ தீவுகளின் கடற்கரையில் 1,400 டால்பின்கள் கொல்லப்பட்டன.
கடற்கரையில் கொல்லப்பட்ட 1,400 டால்பின்கள் - சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு
x
டேனிஷ் பிரதேசத்தின் நூற்றாண்டு பழமையான பாரம்பரிய கிரிண்டாட்ராப் வேட்டையின் ஒரு பகுதியாக, ஃபரோ தீவுகளின் கடற்கரையில் 1,400 டால்பின்கள் கொல்லப்பட்டன. 1428 டால்பின்களை ஒரே வேலையில் படுகொலை செய்த இந்த வேட்டையே உலகில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய வேட்டையாக கருதப்படுகிறது. டால்பின்களை வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. ஆனால் ஃபாரோ தீவுவாசிகள் டால்பின்களை கொல்வது அவர்களின் பாரம்பரியம் என தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்