ஸ்புட்னிக் லைட்- 3ம் கட்ட பரிசோதனை
பதிவு : செப்டம்பர் 15, 2021, 04:15 PM
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.
சிங்கிள் டோஸ் கொண்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி  கொண்டு, கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் தரவுகளை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் சமர்ப்பித்து, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாகவும், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

403 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

21 views

பிற செய்திகள்

பணக்காரர்கள், கார்ப்பரேட்களுக்கு வருமான வரியை உயர்த்தும் ஜோ பைடன் - 2.9 லட்சம் கோடி டாலர்கள் திரட்ட திட்டம்

பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் மீதான வரிகளை அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

7 views

தலிபான்களை எதிர்த்து ஹிஜாப் அணிய மறுக்கும் ஆப்கன் பெண்கள் - சமூகவலைதளத்தில் புகைப்படங்கள் வெளியீடு

ஆப்கானில்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற தலிபான்களின் கட்டளையை ஏராளமான ஆப்கன் பெண்கள் மீறி வருகின்றனர். இதைப் பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.....

65 views

பொருளாதார நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் - கடன்களை நிறுத்திய உலக வங்கி

ஆபாகானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பின், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வறுமை வெகுவாக அதிகரித்து வருகிறது.

112 views

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு - ஐபோன் 13, ஐபேட் மினி வெளியீடு

பிரபல செல்போன் நிறுவனமான ஆப்பிள், புதிய நவீன ரக ஐபோனை வெளியிட்டுள்ளது.

170 views

ஆட்சி பொறுப்பில் இருந்து விலகிய ஏஞ்சலா மெர்க்கல் - உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்

ஜெர்மனியில் 16 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

112 views

உலக புகழ்பெற்ற 'மெட் காலா' பேஷன் ஷோ - கண்கவர் ஆடையால் கவர்ந்த பிரபலங்கள்

நியூயார்க்கில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆடை அலங்கார நிகழ்ச்சி உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து சிறிய காட்சி தொகுப்பு..

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.