ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு - ஐபோன் 13, ஐபேட் மினி வெளியீடு
பதிவு : செப்டம்பர் 15, 2021, 01:30 PM
பிரபல செல்போன் நிறுவனமான ஆப்பிள், புதிய நவீன ரக ஐபோனை வெளியிட்டுள்ளது.
இன்றைய இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் ஆப்பிள் நிறுவனம், செல்போன்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் பல மின்னணு சாதனங்களை தயாரித்து வருகிறது. அதன் புதிய படைப்பாக, ஐபோன் 13 செல்போன் மற்றும் ஐபேட் மினியை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல்முறையாக 5 ஜி இணைப்பு மற்றும் அசத்தலான கேமராக்களைக் கொண்டுள்ளது இந்த ஐபோன். ஐபோன் 13 இல் இருக்கும் ஏ-15 பயோனிக் என்ற புதிய சிப் மூலம் உலகின் அனைத்து உரைகளையும் தானாக மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். சிறந்த டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் வீடியோ எடுக்கும்போது தானாகவே ஃபோகஸை மாற்றும் சினிமேட்டிக் மோட் உள்ளிட்ட வசதிகள் ஐபோன் 13ல் உள்ளது. ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ,  ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாக்ஸ் என மொத்தம் நான்கு மாடல்களில் இந்த புதிய வகை செல்போன் வெளியாகி உள்ளது. குறைந்தபட்சமாக 69 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், ஐபோன் 13 ரக செல்போன் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

53 views

பிற செய்திகள்

கனடா நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளியினர் 17 பேர் வெற்றி

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் இந்தியர்களின் வெற்றி குறித்து விரிவாக பார்ப்போம்

20 views

உலகெங்கும் குறைந்து வரும் கொரோனா

உலக முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது

10 views

உலக அளவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக அளவில், டெல்டா ரக வைரஸ் இதா கொரோனா ரக வைரஸ்களை விட மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் ரகமாக மாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

116 views

தாய்லாந்தில் முடங்கிய டாக்சிகள் - கார்கள் மீது காய்கறிகள் தோட்டம்

தாய்லாந்தில் கொரோனா பாதிப்பினால் முடங்கியுள்ள வாடகைக் கார்களில் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

25 views

பூஸ்டர் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி: வயதானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட பரிந்துரை

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

41 views

பூஸ்டர் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.