புகழ்பெற்ற ஆடையலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு
பதிவு : செப்டம்பர் 14, 2021, 12:48 PM
அமெரிக்காவில் புகழ்பெற்ற மெட் கலா ஆடையலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி, நடைபெற்றது.
அமெரிக்காவில் புகழ்பெற்ற மெட் கலா ஆடையலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி, நடைபெற்றது. நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான உடையணிந்து பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். டென்னிஸ் நட்சத்திரங்கள் செரீனா வில்லியம்ஸ், ஒசாகா, பாடகி ரிஹானா, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், பாடகி பில்லி எல்லிஷ் உள்ளிட்ட பலர் வித்தியாசமான உடையில் காட்சி அளித்தது, பலரையும் கவர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

742 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

610 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

56 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

15 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

14 views

பிற செய்திகள்

ஆப்கானுக்கு 64 மில்லியன் டாலர் நிதியுதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 64 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

14 views

பாலத்தில் இருந்து கவிழ்ந்த லாரி - கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

இலங்கை ரத்தினபுரி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

9 views

மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரம் - ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் அறிக்கை

மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரத்தில் இலங்கை இன்னமும் ஆக்கபூர்வமாக நடக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லே தெரிவித்துள்ளார்.

7 views

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

17 views

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22கோடியே 54லட்சத்தைக் கடந்த பாதிப்பு

உலகம் முழுவதும் கொரொனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

15 views

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல் வெளியீடு

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்குகள் குறித்த 3வது பட்டியலை இந்த மாதம் இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு வழங்க உள்ளது. அதுவும் இம்முறை முதல் முறையாக சொத்து விவரங்களும் வெளியிடப்பட உள்ளன.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.