பாலத்தில் இருந்து கவிழ்ந்த லாரி - கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

இலங்கை ரத்தினபுரி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பாலத்தில் இருந்து கவிழ்ந்த லாரி - கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து
x
இலங்கை ரத்தினபுரி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதிய லாரி, ஆற்றில் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனம் மற்றும் காரில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த காட்சிகள் லாரியில் பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற நபரின் தலைக்கவசத்தில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்