உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22கோடியே 54லட்சத்தைக் கடந்த பாதிப்பு
பதிவு : செப்டம்பர் 13, 2021, 01:08 PM
உலகம் முழுவதும் கொரொனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 54 லட்சத்து 69 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை 46 லட்சத்து 44 ஆயிரத்து 28 ஆக உயர்ந்துள்ளது.

20 கோடியே 20 லட்சத்து 37 ஆயிரத்து 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், மருத்துவமனைகளில் 1 கோடியே 87 லட்சத்து 88 ஆயிரத்து 871 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

34 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா - கேரள சென்ற மாணவி மூலம் வைரஸ் பரவல்

பெங்களூருவில் தனியார் செவிலியர் கல்லூரியை சேர்ந்த 34மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பெங்களூருவின் ஹோரமாவு பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் விடுதிகளில் தங்கி மாணவ, மாணவிகள படித்து வந்துள்ளனர்.

18 views

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் சாதனை : ஆகஸ்ட்டில் 19.27 கோடி டோஸ்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஒரு கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

13 views

தீவிரமாகும் கொரோனா பரவல்: 22 கோடியே 26 லட்சத்தைக் கடந்த தொற்று

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22 கோடியே 26 லட்சத்தைக் கடந்தது.

11 views

மீண்டும் திறக்கபட்ட பள்ளிகள்: கொரோனா பரவல் அச்சம்

துருக்கியில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது பெற்றோர்களைக் கலக்கம் அடையச் செய்துள்ளது.

9 views

பிற செய்திகள்

நீட் தேர்வு: வினாத்தாள் எப்படி இருந்தது? - மாணவர்கள் கருத்து

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

0 views

ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் - தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

27 views

"கட்சி மாற பணம் கொடுப்பதாக பாஜக கூறியது" - கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் சர்ச்சை பேச்சு

கர்நாடகாவில் கட்சி மாற பணம் கொடுப்பதாக பாஜக கூறியதாக, முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

7 views

தாத்தா, பாட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பேரன்

சேலம் அருகே தாத்தா, பாட்டியை வீட்டுக்குள் பூட்டி வைத்து தீ வைத்து எரித்துக் கொடூரமாக கொன்றதாக 16 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

16 views

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல் வெளியீடு

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்குகள் குறித்த 3வது பட்டியலை இந்த மாதம் இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு வழங்க உள்ளது. அதுவும் இம்முறை முதல் முறையாக சொத்து விவரங்களும் வெளியிடப்பட உள்ளன.

10 views

காதலரைக் கரம் பிடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ் : சாம் அஸ்காரியுடன் நிச்சயதார்த்தம்

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சுக்கும், சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஈரானில் பிறந்த நடிகர் சாம் அஸ்காரி பிரிட்னி ஸ்பியர்சின் நீண்ட கால காதலர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.