காதலரைக் கரம் பிடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ் : சாம் அஸ்காரியுடன் நிச்சயதார்த்தம்

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சுக்கும், சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஈரானில் பிறந்த நடிகர் சாம் அஸ்காரி பிரிட்னி ஸ்பியர்சின் நீண்ட கால காதலர்.
காதலரைக் கரம் பிடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ் : சாம் அஸ்காரியுடன் நிச்சயதார்த்தம்
x
நிசயதார்த்தம் நடந்த தகவலை பிரிட்னி ஸ்பியர்சும், அஸ்காரியும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதை அஸ்காரியின் மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 13 ஆண்டுகளாக தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வந்த பிரிட்னி ஸ்பியர்ஸ் அதில் இருந்து வெளியேற நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்